🕉️ திருமூலர் குருகுலம் – மாணவர் பதிவு

அனைத்து புலங்களையும் நிரப்பவும் (Mandatory Registration Details)

1. முழுப்பெயர் (Full Name)

2. அழைக்க விரும்பும் பெயர் / ஆன்மீகப் பெயர் (Preferred / Spiritual Name)

3. வயது / பாலினம் (Age / Gender)

4. வசிக்கும் நாடு / நகரம் (Country & City)

5. தொடர்பு கொள்ள பாவிக்கும் WhatsApp இலக்கம் (WhatsApp Number)

நாட்டு குறியீட்டுடன் உள்ளிடவும். எடுத்துக்காட்டுகள்:
🇱🇰 இலங்கை: +94771234567  |  🇮🇳 இந்தியா: +919999999999  |  🇲🇾 மலேசியா: +60123456789

6. Email முகவரி (Email Address)

7. திருமந்திரத்தைப் பற்றி முன்பே அறிந்திருக்கிறீர்களா? (Previous Exposure to Tirumantiram)

8. ஏற்கனவே ஏதேனும் சாதனை செய்து வருகிறீர்களா? (Current Spiritual Practices)

9. இந்த குருகுலத்தில் இணைய உங்களை அதிகமாக ஈர்த்த காரணம் என்ன? (What attracted you most to this Gurukula?)

10. நீங்கள் திருமந்திர சாதனையை எமது குருகுலத்தில் கற்க விரும்பும் காரணம்? (Why do you wish to learn Tirumantiram sādhana at our Gurukula?)

11. உங்கள் வாழ்க்கையில் தேடும் அகமாற்றம் என்ன? (What inner transformation are you seeking?)

12. உங்களது ஆன்மீக சாதனையில் மிகப்பெரிய தடையாக நீங்கள் கருதுவது? (What do you consider as the biggest obstacles in your spiritual sādhana?)

13. நீங்கள் தேர்ந்தெடுக்கும் எழுத்துச் சாதனை முறை (Choose your writing sādhana frequency)

14. வாராந்திர சாதனை அறிக்கை சமர்ப்பிக்க உறுதி கூறுகிறேன் (I commit to submitting weekly sādhana reports)

15. குருகுல ஒழுக்கம் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றத் தயார் என உறுதி கூறுகிறேன் (I commit to following Gurukula discipline and guidance)

16. கீழ்கண்டவற்றை உறுதிப்படுத்துகிறேன்:

✅ நான் மாணவ மனநிலையுடன் கற்றுக்கொள்வேன்.
✅ சாதனையில் தடுமாறும் போது வழிகாட்டலை நாடுவேன்.
✅ இந்தக் குருகுலத்தில் பகிரப்படும் உள் வழிமுறைகள் மற்றும் விளக்கங்களை சுய பிரபலத்திற்காக பயன்படுத்தமாட்டேன்.
✅ அனுமதியின்றி வேறு இடங்களில் கற்பிக்கமாட்டேன்.
✅ திருமந்திரத்தை வெறும் தகவலாக அல்ல, சாதனையாக அணுக முயற்சிப்பேன்.
✅ இந்தக் குருகுலம் ஒரு sacred sādhana space என்பதை புரிந்துகொள்கிறேன்.

17. இந்தக் குருகுலத்தில் இணைய உங்களது தனிப்பட்ட சங்கல்பம் என்ன? (What is your personal sankalpa in joining this Gurukula?)

18. 🔱 குருகுல தர்மப் பங்களிப்பு (Gurukula Dharma Contribution — Optional)

எமது குருகுலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கிடையாது.
குருபரம்பரை மரபின்படி, ஒவ்வொரு சாதகரும் தமது நிதி நிலை, குடும்பப் பொறுப்புகள் மற்றும் மனவிருப்பத்திற்கு ஏற்ப குருகுலத்தின் கல்வி, தொழில்நுட்பம், நூல் வெளியீடு மற்றும் நிர்வாகப் பணிகள் தொடர்ந்து நடைபெற மனமுவந்து தர்மப் பங்களிப்பு செய்யலாம்.

கணக்குக்கான கடவுச்சொல் (Password)