அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 207

திருமூலர் படிக்கட்டு - 207

இருநூற்று ஏழாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 207

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று ஏழாவது படிக்கட்டில் (207) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

இயலுறும் வாழ்க்கை யிளம்பிடி மாதர்
புயலுறும் புல்லிற் புணர்ந்தவ ரேயினு
மயலுறும் வானவர் சார விருமென்பார்
அயலுறப் பேசி யகன்றொழிந் தாரே. (207)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை