அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
திருமூலரின்
திருமந்திரம்
Thirumoolar's Thirumandhiram
அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனனின்
யோக ஆகம தந்த்ர அனுபவ விளக்கவுரை

ஒவ்வொரு மந்திரமும் சிவானுபவம் பெறும் இரகசிய சாதனை முறையுடன்

நீங்கள் திருமந்திரத்தை ஏற்கனவே அறிந்த வாசகரா?
அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர விளக்கவுரையை இங்கே வாசியுங்கள்
திருமந்திரம் வாசிக்க →
நீங்கள் திருமந்திரம் பற்றி எதுவும் அறியாமல் முதல் முதல் திருமந்திரம் படிக்க ஆர்வம் கொண்டவரா?
திருமந்திர தத்துவங்கள், யோக சாதனைகள் மற்றும் ஆன்மீக விளக்கக் கட்டுரைகள்
கட்டுரைகள் படிக்க →
நீங்கள் திருமந்திரத்தின் மூலம் சிவயோக சாதனை ஆன்ம பரிணாமம் வேண்டும் சாதகரா?
திருமந்திர சாதனையில் இணைந்து ஆன்ம பரிணாமம் அடையுங்கள்
சாதனையில் இணைய →

எமது நோக்கம் வெறுமனே திருமந்திரத்தை வாசிப்பவர்களை உருவாக்குவது அல்ல.

திருமந்திரத்தை கருத்தறிந்து,

அதன் யோக இரகசியங்களை உணர்ந்து,

அதன் ஆகம நெறியைப் புரிந்து,

அதன் தந்திர நுணுக்கங்களை வாழ்வில் சாதனையாக மாற்றும்

சாதகர்களை உருவாக்குவதே எமது நோக்கம்.

📖
திருமந்திர வாசகர்கள் மற்றும் ஆர்வலர்கள்
முதல் நிலை
🧘
திருமந்திர சாதகர்கள்
இரண்டாம் நிலை
🔥
திருமந்திர உயர் சாதகர்கள்
மூன்றாம் நிலை

இது ஒரு சாதாரண வலைத்தளம் அல்ல.

இது திருமூலர் அருளிய ஞானத்தை, நவீன மனிதனின் மனம், அறிவு, அனுபவம் ஆகியவற்றோடு இணைக்கும் ஒரு மெய்நிகர் குருகுலம்.

எமது உறுதியான இலக்கு:

ஒராயிரம் (1000) சாதகர்களை திருமூல குருபரம்பரையின் அடிப்படையில் திருமந்திரத்தை முழுமையாகக் கருத்தறிந்து கற்று, அதன் படி சாதனை செய்து, தமது வாழ்க்கையை மாற்றிய உயர் ஆன்மாக்களாக உருவாக்குவது.


ஒவ்வொரு பௌர்ணமியிலும் புதிய சாதனைக் குழு ஆரம்பமாகும்.

அதில் இணைந்து, உங்கள் திருமந்திரப் பயணத்தை ஆரம்பிக்கலாம்.

எமது குருகுலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கிடையாது.

ஏனெனில் வித்யை விற்பனை செய்யப்படுவதில்லை.

இந்த மரபில், குரு அறிவை வழங்குகிறார்; மாணவன் தனது திறனுக்கும் மனவிருப்பத்திற்கும் ஏற்ப குருகுல தர்மத்தில் பங்குகொள்கிறான்.

குருகுலத்தின் பணிகள் தொடர, அதன் தேவைகள் நிறைவேற, மனமுவந்து பங்களிக்க விரும்புவோர் தங்களால் இயன்றதைச் செய்யலாம்.

இறுதியாக ஒரு கேள்வி:

பாரம்பரிய முறை
திருமந்திரத்தை
கற்களிலும், புத்தகங்களிலும்,
நூலகங்களிலும்
பாதுகாப்பது மட்டுமே
போதுமா?
அல்லது
உயிருள்ள மரபு
அதை மனிதர்களின்
மனதிலும், உணர்விலும்,
சிந்தனையிலும்,
சாதனையிலும்
உயிர்ப்பிக்க வேண்டுமா?

இந்த உயிர்ப்பிக்கும் பணிக்காகத்தான் திருமந்திர அரண்மனை உருவாகியுள்ளது.

திருமூலரின் திருமந்திரம் புத்தகங்களில் மட்டுமல்ல,
மனிதர்களின் வாழ்விலும் எழுதப்பட வேண்டும்.

அந்தப் பயணத்தில் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

அனைத்து பிரிவுகளும்

பாயிரம் + 9 தந்திரங்கள்

பகுதி 1 பாயிரம் மந்திரங்கள் 1 – 112 பகுதி 2 முதலாம் தந்திரம் மந்திரங்கள் 113 – 336 விரைவில் பகுதி 3 இரண்டாம் தந்திரம் மந்திரங்கள் 337 – 548 விரைவில் பகுதி 4 மூன்றாம் தந்திரம் மந்திரங்கள் 549 – 883 விரைவில் பகுதி 5 நான்காம் தந்திரம் மந்திரங்கள் 884 – 1418 விரைவில் பகுதி 6 ஐந்தாம் தந்திரம் மந்திரங்கள் 1419 – 1572 விரைவில் பகுதி 7 ஆறாம் தந்திரம் மந்திரங்கள் 1573 – 1703 விரைவில் பகுதி 8 ஏழாம் தந்திரம் மந்திரங்கள் 1704 – 2121 விரைவில் பகுதி 9 எட்டாம் தந்திரம் மந்திரங்கள் 2122 – 2648 விரைவில் பகுதி 10 ஒன்பதாம் தந்திரம் மந்திரங்கள் 2649 – 3047 விரைவில்
விளக்குனர் பற்றி

அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்

Agasthiya Kulapathi Sri Shakthi Sumanan

குடும்ப வழி அகத்திய மகரிஷியை குருவாகக் கொண்ட யோக சாதகர்; காயத்ரி, ஸ்ரீ வித்யா உபாசகர்; சித்தர் பாடல்களின் யோக ஞான விளக்க உரையாசிரியர்.

திருமந்திரம் வெறும் கவிதை நூல் அல்ல — இது ஒரு யோக சாஸ்திரம். ஒவ்வொரு மந்திரமும் ஒரு தியான விதை. அதை நமது உள்ளே விதைத்தால் ஞானம் தானாக மலரும். — அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்

இன்றே தொடங்குங்கள்

திருமூலரின் ஞானத்தை உங்கள் தனிப்பட்ட ஆன்மீக பயணத்தில் கொண்டு செல்லுங்கள்

முதல் மந்திரம் →