அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 209

திருமூலர் படிக்கட்டு - 209

இருநூற்று ஒன்பதாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 209

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று ஒன்பதாவது படிக்கட்டில் (209) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

கோழை யொழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவா ரளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடிற்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. (209)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை