பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 211
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று பதினொன்றாவது படிக்கட்டில் (211) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கு மரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்து மிறைவனை யேத்துமின்
அக்குழி தூரு மழுக்கற்ற போதே. (211)