அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 224

திருமூலர் படிக்கட்டு - 224

இருநூற்று இருபத்து நான்காவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 224

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று இருபத்து நான்காவது படிக்கட்டில் (224) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

அங்கி நிறுத்து மருந்தவ ராரணத்
தங்கியிருக்கும் வகையருள் செய்தவர்
எங்கு நிறுத்தியிளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. (224)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை