பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 259
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று ஐம்பத்தொன்பதாவது படிக்கட்டில் (259) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
திளைக்கும் வினைக்கடற் றீர்வுறு தோணி
இளைப்பின்றி நீக்கு மிருவழி யுண்டு
கிளைக்குந் தனக்குமக் கேடில் புகழோன்
விளைக்குந் தவமற மேற்றுணை யாமே. (259)