அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 277

திருமூலர் படிக்கட்டு - 277

இருநூற்று எழுபத்து ஏழாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 277

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று எழுபத்து ஏழாவது படிக்கட்டில் (277) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை யறிகிலார்
வன்படைத் திந்த வகலிடம் வாழ்வினில்
அன்படைத் தன்ற னகலிடந் தானே. (277)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை