பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 279
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று எழுபத்தொன்பதாவது படிக்கட்டில் (279) அடியெடுத்து வைக்கிறோம்.
மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன் வைத்த பரிசறிந் தேயு மனிதர்கள் இச்சையு ளேவைப்ப ரெந்தை பிரானென்று நச்சியே யண்ணலை நாடுகி லாரே. (279)
🧘
பகுதி 2சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை
திருமந்திர அரண்மனை சாதனைக் குழுவில் இணைந்து சாதனை செய்ய
திருமூலர் படிக்கட்டு - 279
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று எழுபத்தொன்பதாவது படிக்கட்டில் (279) அடியெடுத்து வைக்கிறோம்.
மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயு மனிதர்கள்
இச்சையு ளேவைப்ப ரெந்தை பிரானென்று
நச்சியே யண்ணலை நாடுகி லாரே. (279)