அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 293

திருமூலர் படிக்கட்டு - 293

இருநூற்று தொண்ணூத்து மூன்றாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 293

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று தொண்ணூத்து மூன்றாவது படிக்கட்டில் (293) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழற்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்ற லின்றித் தொழுமின் றொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே. (293)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை