பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 304
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று நான்காவது படிக்கட்டில் (304) அடியெடுத்து வைக்கிறோம்.
மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
பெருமா னிவனென்று பேசி யிருக்குந் திருமா னிடர்பின்னைத் தேவரு மாவர் அருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் அருமா தவத்தெங்க ளாதிப் பிரானே. (304)
🧘
பகுதி 2சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை
திருமந்திர அரண்மனை சாதனைக் குழுவில் இணைந்து சாதனை செய்ய
திருமூலர் படிக்கட்டு - 304
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று நான்காவது படிக்கட்டில் (304) அடியெடுத்து வைக்கிறோம்.
மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
பெருமா னிவனென்று பேசி யிருக்குந்
திருமா னிடர்பின்னைத் தேவரு மாவர்
அருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்க ளாதிப் பிரானே. (304)