பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 307
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று ஏழாவது படிக்கட்டில் (307) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
சிறியார் மணற்சோற்றிற் றேக்கிடு மாபோற்
செறிவா லனுபோகஞ் சித்திக்கு மென்னிற்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தா ரவரவ ரன்றே. (307)