பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 320
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று இருபதாவது படிக்கட்டில் (320) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
ஆதிப் பிரானம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி யடியார்த் துடரும் பெருந்தெய்வம்
ஓதி யுணரவல் லோமென்ப ருண்ணின்ற
சாதி நடத்துந் துடர்வறி யாரே. (320)