பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 328
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று இருபத்தெட்டாவது படிக்கட்டில் (328) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
வாமத்தோர் தாமு மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக் கள்ளுண்டே கலங்குவர்
ஓமத்தோ ருள்ளொளிக் குள்ளே யுணர்வர்கண்
ணாமத்தோ ரன்றே நணுகுவர் தாமே. (328)