பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 213
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று பதின்மூன்றாவது படிக்கட்டில் (213) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
துடர்ந்தெழுஞ் சுற்றம் வினையிலுந் தீய
கடந்ததோ ராவி கழிவதன் முன்னே
யுடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
துடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே. (213)