அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 214

திருமூலர் படிக்கட்டு - 214

இருநூற்று பதினான்காவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 214

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று பதினான்காவது படிக்கட்டில் (214) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

அறுத்தன வாறினு மானின மேவி
அறுத்தன ரைவரு மெண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை யொன்றல்ல வாழ்வை
வெறுத்தன னீசனை வேண்டிநின் றானே. (214)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை