பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 228
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று இருபத்தெட்டாவது படிக்கட்டில் (228) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
பெருநெறி யான பிரணவ மோர்ந்து
குருநெறி யாலுரை கூடினால் வேதத்
திருநெறி யான திருகை யிருத்திச்
சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே. (228)