அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 229

திருமூலர் படிக்கட்டு - 229

இருநூற்று இருபத்தொன்பதாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 229

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று இருபத்தொன்பதாவது படிக்கட்டில் (229) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

சத்திய முந்தவந் தானவ னாதலும்
எய்த்தகு மிந்திய மீட்டியே வாட்டலும்
ஒத்த வுயிருட லுண்டா யுணர்வுற்றுப்
பெத்த மறுத்தலுமாகும் பிரமமே. (229)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை