பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 238
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று முப்பத்தெட்டாவது படிக்கட்டில் (238) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட
நானே விடைப்படு மேதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஒமேவு மோமா குதியவி யுண்ணவே. (238)