பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 265
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று அறுபத்தைந்தாவது படிக்கட்டில் (265) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
பரவப் படுவார் பரமனை யேத்தார்
இரவலர்க் கீதலை யாயினு மீயார்
கரகத்தே நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தி னிற்றீரோ நன்னெஞ்சி னீரே. (265)