அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 269

திருமூலர் படிக்கட்டு - 269

இருநூற்று அறுபத்தொன்பதாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 269

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று அறுபத்தொன்பதாவது படிக்கட்டில் (269) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

கெடுவது மாவதுங் கேடில் புகழோன்
நடுவல்ல செய்தின்ப நாட்டவு மொட்டான்
இடுவது மீவது மெண்ணுமி னின்பம்
படுவது செய்யிற் பசுவது வாமே. (269)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை