பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 270
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் இருநூற்று எழுபதாவது படிக்கட்டில் (270) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
செல்வங் கருதி சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராதே
ல்லங் கருதியிறைவனை யேத்துமின்
வில்லி யிலக்கெய்த விற்குறி யாமே. (270)