பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 309
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று ஒன்பதாவது படிக்கட்டில் (309) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
புகழநின் றார்க்கும் புராணனெம் மீசன்
இகழநின் றார்க்கு மிடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை யோதி யுணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. (309)