அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 310

திருமூலர் படிக்கட்டு - 310

முன்னூற்று பத்தாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 310

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று பத்தாவது படிக்கட்டில் (310) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

வைத்துணர்ந் தான்மனத் தோடும் வாய்பேசி
ஒத்துணர்ந் தானுரு வொன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினு மாதியை
நச்சுணர்ந் தார்க்கே நணுகலு மாமே. (310)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை