அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 325

திருமூலர் படிக்கட்டு - 325

முன்னூற்று இருபத்தைந்தாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 325

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று இருபத்தைந்தாவது படிக்கட்டில் (325) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறுந்தேராக்
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கு.
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை யகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே. (325)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை