பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 326
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று இருபத்து ஆறாவது படிக்கட்டில் (326) அடியெடுத்து வைக்கிறோம்.
மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
சித்த முருக்கிச் சிவமாஞ் சமாதியில் ஒத்துச் சிவானந்த மோவாத தேறலைச் சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா நித்த லிருத்தல். கிடத்தல்கீழ்க் காலே. (326)
🧘
பகுதி 2சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை
திருமந்திர அரண்மனை சாதனைக் குழுவில் இணைந்து சாதனை செய்ய
திருமூலர் படிக்கட்டு - 326
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று இருபத்து ஆறாவது படிக்கட்டில் (326) அடியெடுத்து வைக்கிறோம்.
மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
சித்த முருக்கிச் சிவமாஞ் சமாதியில்
ஒத்துச் சிவானந்த மோவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்த லிருத்தல். கிடத்தல்கீழ்க் காலே. (326)