அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 336

திருமூலர் படிக்கட்டு - 336

முன்னூற்று முப்பத்து ஆறாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 336

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று முப்பத்து ஆறாவது படிக்கட்டில் (336) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

யோகிகள் கால்கட்டி யொண்மதி யானந்த
போத வமுதைப் பொசித்தவ ரெண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாறு மதத்தா லறிவழிந் தாரே. (336)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை