அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 337

திருமூலர் படிக்கட்டு - 337

முன்னூற்று முப்பத்து ஏழாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 337

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் முன்னூற்று முப்பத்து ஏழாவது படிக்கட்டில் (337) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்
தெண்ணீர் குரவ னிணையடித் தாமரை
நண்ணீர் சமாதியி னாடி னிரானலங்
கண்ணா ரொடேசென்று கால்வழி காணுமே. (337)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை