பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 161
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஅறுபத்தொன்றாவது படிக்கட்டில் (161) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
அத்திப் பழமு மறைக்கீரை நல்வித்துங்
கொத்தி யுலைப்பெய்து கூழிட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை யறைக்கீரை வித்துண்ணக்
கத்தி யெடுத்தவர் காடுபுக் காரே. (161)