பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 162
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஅறுபத்திரண்டாவது படிக்கட்டில் (162) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலு மிரண்டு முகட்டல கொன்றுண்டு
வோலையான் மேய்ந்தவா யூடு வரிதமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே. (162)