அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 163

திருமூலர் படிக்கட்டு - 163

நூற்றிஅறுபத்து மூன்றாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 163

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஅறுபத்து மூன்றாவது படிக்கட்டில் (163) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

கூடங் கிடந்தது கோலங்க ளிங்கில்லை
ஆடு மிலையமு மற்ற தறுதலும்
பாடுகின் றார்கிலர் பண்ணி லழுதிட்டுத்
தேடியே தீயினிற் றீயவைத் தார்களே. (163)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை