பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 174
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஎழுபத்து நான்காவது படிக்கட்டில் (174) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
மகிழ்கின்ற செல்வமு மாடு முடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கமலம்போல்
அவிழ்கின்ற வாக்கைக் கோர்வீடு பேறாகச்
சிமிழொன்றில் வைத்தமை தேர்ந்தறி யாரே. (174)