பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 175
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஎழுபத்தைந்தாவது படிக்கட்டில் (175) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
வாழ்வு மனைவியு மக்க ளுடன் பிறந்
தாரு மளவே தனக்கென்ப ரொண்பொருண்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவுந் துணையொன்று கூறலு மாமே. (175)