பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 177
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஎழுபத்து ஏழாவது படிக்கட்டில் (177) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
வடும்பரி சொன்றில்லை யண்ணலை யெண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் றூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே. (177)