அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 182

திருமூலர் படிக்கட்டு - 182

நூற்றிஎண்பத்திரண்டாவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 182

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஎண்பத்திரண்டாவது படிக்கட்டில் (182) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

பால னிளையன் விருத்த னெனநின்ற
ஞாலங் கடந்தண்ட மூடறுத் தானடி
காலங் கழிவன கண்டு மறிகிலார்
மேலுங் கிடந்து விரும்புவ னானே. (182)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை