பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 183
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஎண்பத்து மூன்றாவது படிக்கட்டில் (183) அடியெடுத்து வைக்கிறோம்.
மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
காலை யெழுந்தவர் நித்தலு நித்தலு மாலை படுவதும் வாணாட் கழிவதுஞ் சாலுமவ் வீசன் சலவிய னாகிலும் ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே. (183)
🧘
பகுதி 2சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை
திருமந்திர அரண்மனை சாதனைக் குழுவில் இணைந்து சாதனை செய்ய
திருமூலர் படிக்கட்டு - 183
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஎண்பத்து மூன்றாவது படிக்கட்டில் (183) அடியெடுத்து வைக்கிறோம்.
மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
காலை யெழுந்தவர் நித்தலு நித்தலு
மாலை படுவதும் வாணாட் கழிவதுஞ்
சாலுமவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே. (183)