பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 185
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஎண்பத்தைந்தாவது படிக்கட்டில் (185) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
கண்ணனுங் காய்கதி ரோனு முலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்று மறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறு முப்பதி லீர்ந்தொழிந் தாரே. (185)