பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 187
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஎண்பத்து ஏழாவது படிக்கட்டில் (187) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
எய்திய நாளி லிளமை கழியாமை
எய்திய நாளி லிசையினா லேத்துமின்
எய்திய நாளி லெறிவ தறியாமல்
எய்திய நாளி லிருந்துகண் டேனே. (187)