பகுதி 1ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை
▼
திருமூலர் படிக்கட்டு - 189
சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிஎண்பத்தொன்பதாவது படிக்கட்டில் (189) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)
ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரு மச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயக னோலை வருதலால்
ஐவரு மச்செய்யைக் காவல்விட்டாரே. (189)