அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன்
முதலாம் தந்திரம் · மந்திரம் 194

திருமூலர் படிக்கட்டு - 194

நூற்றிதொண்ணூத்து நான்காவது மந்திரம்
📜
பகுதி 1 ஸ்ரீ ஸக்தி சுமனனின் யோக ஆகம தந்திர அனுபவ விளக்கவுரை

திருமூலர் படிக்கட்டு - 194

சிவசிவ! மெய்யன்பர்களே!
திருமூல நாயனார் அருளிய 'பரசிவத்தை நோக்கிய மூவாயிரம் படிக்கட்டு' எனும் ஞானப் பயணத்தில், இன்று நாம் நூற்றிதொண்ணூத்து நான்காவது படிக்கட்டில் (194) அடியெடுத்து வைக்கிறோம்.

மூல மந்திரம் (பழந்தமிழ் வடிவம்)

துடுப்பிடு பானைக்கு மொன்றே யரிசி
அடுப்பிடு மூன்றிற்கு மஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் னரிசி
விடுத்தன நாட்களு மேற்சென் றனவே. (194)

🧘
பகுதி 2 சிவானுபவம் தரும் திருமந்திர எழுத்து சாதனை